பதிவு அருமை. படங்கள் இரண்டும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஸ்ரீ வெங்கடேச பெருமாள், தாயார் தரிசனம் கண்டு மனதிற்கு ஆனந்தம் வந்தது. இறைவன், இறைவியை அடி பணிந்து வணங்கி கொண்டேன். அனைவருக்கும் நல்லருளை இறைவன் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
பெருமாளையும் தாயாரையும் சேவித்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
பெருமாளே சரணம்.
பதிலளிநீக்குஅம்மா தாயே சரணம்.
ஸ்ரீ வெங்கடேசாய நமக.
மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா
பெருமாள் தாயார் தரிசனம் நன்று. இரண்டுமே திருப்பதி அல்ல
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குநன்றி...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் இரண்டும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஸ்ரீ வெங்கடேச பெருமாள், தாயார் தரிசனம் கண்டு மனதிற்கு ஆனந்தம் வந்தது. இறைவன், இறைவியை அடி பணிந்து வணங்கி கொண்டேன். அனைவருக்கும் நல்லருளை இறைவன் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா.....
பெருமாளும், தாயாரும் நம்மை காக்கட்டும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா