நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 06, 2026

சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 திங்கட்கிழமை



ஸ்ரீ வேங்கடேசாய மங்களம்

ஹரி ஓம்
***

12 கருத்துகள்:

  1. பெருமாளையும் தாயாரையும் சேவித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. பெருமாளே சரணம்.

    அம்மா தாயே சரணம்.

    ஸ்ரீ வெங்கடேசாய நமக.

    பதிலளிநீக்கு
  4. பெருமாள் தாயார் தரிசனம் நன்று. இரண்டுமே திருப்பதி அல்ல

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் இரண்டும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஸ்ரீ வெங்கடேச பெருமாள், தாயார் தரிசனம் கண்டு மனதிற்கு ஆனந்தம் வந்தது. இறைவன், இறைவியை அடி பணிந்து வணங்கி கொண்டேன். அனைவருக்கும் நல்லருளை இறைவன் தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி...
      நன்றியம்மா.....

      நீக்கு
  6. பெருமாளும், தாயாரும் நம்மை காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி...
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..