அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்
உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..
ஹா ஹா ஹா ஒப்பிலியப்பன் கோவில் ரீல்ஸ் நானும் பார்த்தேன். அங்கு ஒருவர் திருத்தமும் செய்திருந்தார்!
கொடுமை கோயிலுக்கு உள்ளேயும் புகுந்து விட்டது...
குருமாவில் பெருமாள்! ஏதோ எழுதுகிறார்கள், பகிர்கிறார்கள். வாழ்க தமிழ்.
உண்மை தான்
"அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே..."உயிரை எடுக்கறாங்கப்பா...!
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அழகிய தமிழ் ஹா...ஹா...சிரிப்பதை தவிர வேறு என்ன செய்வது. தமிழ் கொலை :( எமது நாட்டில்தான் என்றால் உங்குமா ? என எண்ணத் தோன்றுகிறது.
சிரிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?...
குருமாவில் பெருமாள்! என்னே அவரது தமிழ் மொழிப் பற்று! குருமாவை நினைத்துக் கொண்டே எழுதி இருப்பார் போலும். இப்படி நிறைய இடங்களில் கொலை தான் - தமிழ் வாழ்க!நல்லதே நடக்கட்டும்.
///.குருமாவை நினைத்துக் கொண்டே எழுதி இருக்கலாம்...////இருக்கலாம்... தமிழ் அறியா மானிடர்கள்
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..
ஹா ஹா ஹா ஒப்பிலியப்பன் கோவில் ரீல்ஸ் நானும் பார்த்தேன். அங்கு ஒருவர் திருத்தமும் செய்திருந்தார்!
பதிலளிநீக்குகொடுமை கோயிலுக்கு உள்ளேயும் புகுந்து விட்டது...
நீக்குகுருமாவில் பெருமாள்! ஏதோ எழுதுகிறார்கள், பகிர்கிறார்கள். வாழ்க தமிழ்.
பதிலளிநீக்குஉண்மை தான்
நீக்கு"அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே..."
பதிலளிநீக்குஉயிரை எடுக்கறாங்கப்பா...!
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
நீக்குஅழகிய தமிழ் ஹா...ஹா...
பதிலளிநீக்குசிரிப்பதை தவிர வேறு என்ன செய்வது.
தமிழ் கொலை :( எமது நாட்டில்தான் என்றால் உங்குமா ? என எண்ணத் தோன்றுகிறது.
சிரிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?...
நீக்குகுருமாவில் பெருமாள்! என்னே அவரது தமிழ் மொழிப் பற்று! குருமாவை நினைத்துக் கொண்டே எழுதி இருப்பார் போலும். இப்படி நிறைய இடங்களில் கொலை தான் - தமிழ் வாழ்க!
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
///.குருமாவை நினைத்துக் கொண்டே எழுதி இருக்கலாம்...////
நீக்குஇருக்கலாம்... தமிழ் அறியா மானிடர்கள்