நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 02, 2026

ஸ்ரீராம

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 சனிக்கிழமை


ஶ்ரீராம ராம ராமேதி 
ரமே ராமே மனோரமே 
சஹஸ்ர நாம தத்துல்யம் 
ஶ்ரீ ராம நாம வரானனே

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 

ராம ராம
***

8 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    ராமனின் நாமம் நம் எல்லோரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. "ஸ்ரீராம ராமா... பாடி வணங்கினோம்.
    ஓம் ராம ...ராம...ராம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சனிக்கிழமை நாராயணன் தரிசனம் கிட்டியது. மகிழ்ச்சி. இந்த ஸ்லோகம் எப்போதும் சொல்வேன். ராமரின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.🙏 ராம ராம ராம ராம என்னும் மந்திரம் நம் வாழ்வில் பிரகாசமாக ஒளியேற்றும். 🙏 .பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
    ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..