நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
சனிக்கிழமை
ஶ்ரீராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ஶ்ரீ ராம நாம வரானனே
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம
***

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குராமனின் நாமம் நம் எல்லோரையும் காக்கட்டும்.
ராம ராம
நீக்குமகிழ்ச்சி
நன்றி வெங்கட்..
"ஸ்ரீராம ராமா... பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்குஓம் ராம ...ராம...ராம்.
ராம ராம
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சனிக்கிழமை நாராயணன் தரிசனம் கிட்டியது. மகிழ்ச்சி. இந்த ஸ்லோகம் எப்போதும் சொல்வேன். ராமரின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.🙏 ராம ராம ராம ராம என்னும் மந்திரம் நம் வாழ்வில் பிரகாசமாக ஒளியேற்றும். 🙏 .பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஸ்ரீ ராம ராம
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
பதிலளிநீக்குஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்.
நீக்கு