நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 05, 2025

ஸ்ரீ பஞ்சாட்சரம்

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
புதன் கிழமை

இன்று பௌர்ணமி
அன்னாபிஷேக நாள்


ஸ்ரீ பஞ்சாட்சர பஞ்சகம்

நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ' காராய ' நம சிவாய...

மந்தாகினி சலில சந்தன சர்ச்சிதாய
நந்தீஸ்வர ப்ரமதநாத மகேஸ்வராய
மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை ' காராய ' நம சிவாய...

சிவாய கெளரி வதநாப்ஜ  வ்ருந்த
சூர்யாய தக்ஷத் வர நாஸகாய
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷ்ஹ த்வஜாய  
தஸ்மை ' சி காராய ' நம சிவாய...

வசிஷ்ட  கும்போத்பவ கௌதமார்ய
முநீந்திர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க  வைஷ்வாநர லோச்சனாய
தஸ்மை ' வ காராய ' நம சிவாய...

யக்ஷஸ் வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய  தேவாய திகம்பராய
தஸ்மை ' ய காராய ' நம சிவாய..

பஞ்சாக்ஷரம்  இதம் புண்யம்
ய: படேத் சிவ சந்நிதௌ
சிவலோகம் அவாப்னோதி 
சிவேன ஸஹ மோததே
-:-


2013 ன் மீள்பதிவு

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

    ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

    பதிலளிநீக்கு
  2. என்னிடம் நித்ய பாராயண ஸ்லோகங்கள் என்று ஒரு கேசெட் இருந்தது.  ஸ்ரீ ஜெயேந்திரர் ஒரு முன்னுரை தருவார்.  பின்னர் ஒவ்வொரு ஸ்லோகத்தின் பெயரையும் அவர் சொல்லச்சொல்ல, SPB அந்தந்த ஸ்லோகத்தின் சில முக்கிய வரிகளை பாடுவார்.  அதில் இந்த நாகேந்த்ர ஹாராயவும் ஒன்று.  படிக்கும்போது அவர் குரலிலேயே படித்தேன்!

    பதிலளிநீக்கு
  3. பெளர்ணமி நாளில் அன்னாபிஷேக தரிசனம்.

    பாடல் பாடி வணங்கினோம் ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..