நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 03, 2024

கருடசேவை 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 21
திங்கட்கிழமை
 
தஞ்சை கருடசேவையின் 
காட்சிகள் தொடர்கின்றன..

























மேலும் சில காட்சிகள் அடுத்தடுத்த பதிவுகளில்

ஓம் ஹரி ஓம் 
நமோ நாராயணாய 
***



3 கருத்துகள்:

  1. கருட சேவைக் காட்சிகளைக் கண்டு ரசித்து, வணங்கினேன்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் மிக நன்று துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தஞ்சை கருடசேவை தரிசித்து மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..