நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 03, 2023

நகர் வலம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 17
ஞாயிற்றுக்கிழமை



ரயில் நிலையத்தின் பழைமையான விநாயகர் கோயில்..


அரசமரத்தின் கீழிருந்த சிறிய கோயில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்யப்பட்டது..


கீதா அக்கா அவர்கள் இந்தக் கோயிலை நினைவு வைத்திருந்து முன்பொரு பதிவில் கேட்டிருந்தார்கள்..




நிலையத்தில் சீரமைப்புப் 
பணிகள் தொடங்கப்பட்டுள்ளன..


பழைமை மாறாமல் இருக்கின்ற நடைமேடை




பழைமையான அறிவிப்புகள்





கீழ் நடைவழி












மறுபடியும்
நகர் வலம் வந்தபின்
 வேறொரு பதிவில் சந்திப்போம்..
**
வாழ்க நலம்
***

6 கருத்துகள்:

  1. தஞ்சை ரயில் நிலையத்தில் இந்தக் கோவில் எங்கே இருந்தது என்று யோசித்துப் பார்க்கிறேன்.  சாந்தி ஸ்டோரெதிரே உள்ள திறப்பு வழியா(த்தான் உள்ளே செல்ல முடியும் அப்போது) உள்ளே சென்றால் வலது ஓரமாக சென்று ரயில் நிலைய  வழியில் இருந்த நினைவு.  சரியா, தவறா?  சாந்தி ஸ்டோர், அதன் அருகில் எண்ணெய்ப் பலகாரக்கடை இன்னும் உள்ளதா?

    பதிலளிநீக்கு
  2. தஞ்சையே நிறைய மாற்றங்களுடன் இருக்கும் இப்போது.  பழைய எழுபது இறுதிகளின் தஞ்சை மனதில்!  ஒரு உறவின் திருமணத்திற்காக வேண்டி வரும் பிப்ரவரி மாதம் தஞ்சை வரும் வாய்ப்பு உள்ளது பார்க்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
  3. தஞ்சை ரயில் நிலைய படங்கள் நன்றாக இருக்கிறது.
    ரயில் நிலையத்தில் உள்ள விநாயகர் கோவிலை நானும் படம் எடுத்து வைத்து இருக்கிறேன்.
    நகர் வலம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. தஞ்சை ரயில் நிலைய காட்சிகள் கண்டோம்.

    பதிலளிநீக்கு
  5. புகைவண்டி நிலையத்தின் தகவல்கள் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..