நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 23
சனிக்கிழமை
ஆழ்வார் எனும் பெருமை பெற்றவர் கருடன்..
அளவிலா வலிமை கொண்டவர்..
சகல தோஷ நிவிர்த்திக்கும்
விஷ முறிவிற்கும்
நோய்கள் தீர்வதற்கும்
காரணமாக அமைகின்றவர்..
ஓம்
ஸ்ரீ காருண்யாய கருடாய
வேத ரூபாய வினதா புத்ராய
விஷ்ணு பக்தி ப்ரியாய
அம்ருத கலச ஹஸ்தாய
பஹு பராக்ரமாய பக்ஷி ராஜாய
சர்வ வக்ர சர்வ தோஷ
சர்ப்ப தோஷ விஷ சர்ப்ப
விநாசநாய ஸ்வாஹா..
ஓம்
கருடாய நம:
கருடன் எழிலும், கந்தன் அழகும் கண்டு ரசித்தேன்
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
கருடாழ்வாரை வணங்கிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்கு"கந்தன் எழில் காண
இந்த இருவிழிகள்
எந்த வகை போதும்?!..
நீங்கள் கூறியதுபோல அழகன் வேலன் அலங்காரக்காட்சிகள் கண்கொள்ளாதது படங்கள் பகிர்வுக்கு நன்றி.
வணங்குவோம் அவன்மலரடி.
ஓம் முருகா சரணம்.
தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கருடனை பற்றிய பதிவு அருமை. தினமும் கருட தரிசனம் நன்று. பார்வையில் படாது ஒதுங்கிப்போகும்..
"கந்தன் எழில் காண.." சீர்காழி அவர்களின் பாடல் இனிமையாக நெஞ்சினில் மோதுகிறது. அருமையான பாடல்.
முருக தரிசனம் கண்டு கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி