சனி, நவம்பர் 09, 2024

கருடன்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 23
சனிக்கிழமை


ஆழ்வார் எனும் பெருமை பெற்றவர் கருடன்..

அளவிலா வலிமை கொண்டவர்.. 

சகல தோஷ நிவிர்த்திக்கும்
விஷ முறிவிற்கும் 
நோய்கள் தீர்வதற்கும் 
காரணமாக அமைகின்றவர்..

 
ஓம் 
ஸ்ரீ காருண்யாய கருடாய 
வேத ரூபாய வினதா புத்ராய 
விஷ்ணு பக்தி ப்ரியாய 
அம்ருத கலச ஹஸ்தாய 
பஹு பராக்ரமாய பக்ஷி ராஜாய 
சர்வ வக்ர சர்வ தோஷ 
சர்ப்ப தோஷ விஷ சர்ப்ப 
விநாசநாய ஸ்வாஹா..

ஓம் 
கருடாய நம:

ஓம் ஹரி ஓம் 
***

கந்தன் எழில் காண
இந்த இருவிழிகள்
எந்த வகை போதும்?!..

தஞ்சை





திரு ஐயாறு




முருகா முருகா
முருகா முருகா

ஓம் சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. கருடன் எழிலும், கந்தன் அழகும் கண்டு ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  3. கருடாழ்வாரை வணங்கிக் கொள்கிறேன்.

    "கந்தன் எழில் காண
    இந்த இருவிழிகள்
    எந்த வகை போதும்?!..
    நீங்கள் கூறியதுபோல அழகன் வேலன் அலங்காரக்காட்சிகள் கண்கொள்ளாதது படங்கள் பகிர்வுக்கு நன்றி.

    வணங்குவோம் அவன்மலரடி.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கருடனை பற்றிய பதிவு அருமை. தினமும் கருட தரிசனம் நன்று. பார்வையில் படாது ஒதுங்கிப்போகும்..

    "கந்தன் எழில் காண.." சீர்காழி அவர்களின் பாடல் இனிமையாக நெஞ்சினில் மோதுகிறது. அருமையான பாடல்.

    முருக தரிசனம் கண்டு கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..