நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 16, 2023

நம சிவாய..

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 31
ஞாயிற்றுக்கிழமை




















நேற்று பிரதோஷ தரிசனம்.. 

அந்தக் கோயிலில்
நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் சற்று தள்ளியிருந்து பார்த்ததோடு சரி.. அருகிருந்து படங்கள் எடுக்கவில்லை.. இயலவில்லை..

சின்னஞ்சிறு கோயிலில் கூட்டம் என்றால் கூட்டம் - அப்படியொரு கூட்டம்.. 

தஞ்சை பெரிய கோயிலில் மாதிரி அரை கிமீ., தொலைவுக்கு வரிசையில் நின்று மூலஸ்தானத்தில் தரிசிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கின்றது..

அத்தனை மகத்துவம் பொருந்திய கோயிலில் நமது தளத்தின் நண்பர்கள் அனைவரது பெயரையும் சொல்லி வேண்டிக் கொண்டேன்..

" அப்படியா!.. எங்கே இருக்கின்றது அந்தக் கோயில்?.. "

அடுத்த சில பதிவுகள் நாகத்தி தலத்தைப் பற்றிய செய்திகளுடன் காத்திருக்கின்றன..

அவற்றுக்குப் பிறகு இந்தக் கோயில் பற்றிய விவரங்கள்..
**

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. கோயில் பெயரைச் சொன்னால் குறைந்தா போய்விடிவீர்கள்? இப்படி சஸ்பென்சில் கொண்டுபோய் வைத்துவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
  2. நேற்று சனிப்பிரதோஷத்தில் சிவபெருமான் கோவிலில் இருக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.  மக்கள் வெள்ளம்.

    பதிலளிநீக்கு
  3. சனிப்பிரதோஷ அபிஷேகம் கொஞ்சம் தெரிகிறது.
    இப்படி கூட்டத்தில் வரிசையில் நின்று சாமி பார்த்தீர்களா?
    வலைத்தள அன்பர்கள் அனைவரின் பெயரை சொல்லி வேண்டிக் கொண்டது மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பிரதோச தரிசனம் பெற்றோம்.

    எங்கள் அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. என்ன் கூட்டம்! இதில் கலந்தா நீங்கள் தரிசனம் செஞ்சீங்க நேற்று?!! ஆ!

    எங்கள் எல்லோரையும் நினைத்துப் பிரார்த்தித்தற்கு மிக்க நன்றி துரை அண்ணா.

    படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன

    கோயில் என்ன கோயில் என்பது சஸ்பென்ஸ்!!!! ஓகே.. எப்படியும் இங்கு த்ரத்தானே போகின்றீர்கள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டதற்கு நன்றி. அபிஷேஹமும் பார்க்கக் கிடைத்தது. இங்கே காவிரிக்கரையிலுள்ள சிவன் கோயிலுக்குப் பிரதோஷத்துக்குப் போய்க் கொண்டிருந்தோம். பின்னால் கூட்டமும் அதிகம் ஆகி எனக்கும் நிற்க முடியாமல் போய் விட்டது. இப்போது வீட்டில் இருந்தே தொலைக்காட்சிகள் மூலம் பார்ப்பது தான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..