நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 24, 2023

திருக்கயிலை 1

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 8
திங்கட்கிழமை

இன்று
திருக்கயிலாய
தரிசனம்


















நன்றி
Nepal Mountain Guides
** 

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 6/55/7
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

  1. அருமையான கயிலாய மலை தரிசனம்.

    மிகவும் ரசித்தேன்.

    கயிலை மலையானே போற்றி போற்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கயிலை மலையானே போற்றி.. போற்றி..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கயிலை மலை சென்றிருக்கும் நம் பதிவர்களுக்கு நினைவுகளை மீட்டெடுக்க உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவாய் கனகத் திரளே போற்றி.. போற்றி..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அற்புதமான படங்கள். இங்கு சென்று வரவேண்டும் என்கிற என் ஆசை நிறைவேறாத ஆசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்வதி அம்பிகா சமேத பரமேஸ்வராய நமோ நம..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. @Sriram, விரைவில் நிறைவேறும். இப்போல்லாம் ஹெலிகாப்டர்கள் மூலம் ஒரே வாரத்தில் அனைத்தையும் முடித்துத் தருகின்றனர். நீங்கள் மனோ தைரியத்துடன் முயல வேண்டும்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய திங்களில் கயிலை மலையானின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். கயிலை மலையின் படங்கள் மிக அழகாக இருக்கிறது. பார்க்கும் கொடுப்பினை தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி.

    கைலையங்கிரி வாசனே போற்றி... போற்றி.. கயிலை மலை நாதனே போற்றி... போற்றி.. எனத் துதி பாடி கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவாய் கனகத் திரளே போற்றி.. போற்றி..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. கயிலை மலையானே போற்றி.. போற்றி..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமை என்றால் அருமை!! என்ன அழகான கயிலாயம்!!!! என் பட்டியலில் இது உண்டு. ஆனால் அந்த ஆசை ஒரு முறை முயன்றும் தடை ஏற்பட்டது. அதற்கான செலவுகள்!!!! இனி எப்போது வாய்க்குமோ! இப்படிப் பார்த்து மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான்!

    படங்கள் அருமை! ரசித்துப் பார்த்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவாய் கனகத் திரளே போற்றி.. போற்றி..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கயிலை மலை தரிசனம் மிகவும் அருமை. கண்டு களித்தேன். அங்கு சென்று தரிசனம் செய்த நினைவுகள் மனதில் வந்து போனது.போற்றித் திருத்தாண்டகம் படித்து கயிலை மலையை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்வதி அம்பிகா சமேத பரமேஸ்வராய நமோ நம..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. காணக் கிடைக்காத காட்சிகள் கண்டு மனம் குளிர்ந்து ஆனந்தக் கண்ணீருடன் வணங்கினோம். யகிர்வுக்கு மிக்க நன்றி.

    கைலை மலையானே போற்றி போற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கயிலை மலையானே போற்றி.. போற்றி..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. முதல் நாள் பரிக்ரமா முடிந்து ஓய்வுக்குப் பின்னர் மறுநாள் கிளம்புகையில் "பொன்னார் மேனியனை"ப் பார்க்கலாம். காணக்கிடைக்காத காட்சி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..