நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 20, 2024

சமுத்ர ஆரத்தி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 4
சனிக்கிழமை

சமுத்ர ஆரத்தி


புரி (பூரி) கடற்கரையில் நிகழ்ந்த சமுத்ர ஆரத்தி..


சாந்தாகாரம் புஜக சயனம்
பத்மநாபம் சுரேஸம்
விஸ்வாகாரம் ககன சதுர்ஷம்
மேக வர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயனம்
யோகிஹ்ருத்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம்
சர்வ லோகைக நாதம்..
-: த்யான ஸ்லோகம் :-
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய 
***

7 கருத்துகள்:

  1. இந்தக் காணொளி எனக்கும் க்ரூப் குரூப்பாக வந்தது!  கண்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. சமுத்ர ஆரத்தி காணொளி நன்றாக இருக்கிறது.
    விஷ்ணு சஹஸ்ரநாமம் வரிகளை படித்து வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பூரி சமுத்ர ஆரத்தி வணங்கிக் கொண்டோம்.
    ஓம் நாராயணாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    சமுத்ர ஆரத்தி - காணொளி பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..