நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 27, 2024

அன்னகூடம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 11  
சனிக்கிழமை

விட்டல விட்டல
ஜெய் ஜெய் விட்டல..


வந்தவாசியை அடுத்துள்ள தென் நாங்கூர் ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்க க்ஷேத்திரத்தின் சந்நிதியில் ஆஷாட ஏகாதசி அன்று நடந்த ஸ்ரீ அன்னகூட வைபவம்..


விட்டல விட்டல 
பாண்டுரங்கா
விட்டல விட்டல 
பாண்டுரங்கா

ஓம் ஹரி ஓம்
***

12 கருத்துகள்:

  1. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அறுசுவை விருந்து....   வடைகளை இப்படி அடுக்கி வைத்தால் நமுத்துப் போகாதோ...!  பகவானின் தரிசனம் க்ளோசப்பில்..  வணங்கி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர் கவலை அவரவருக்கு. ஹா ஹா ஹா

      நீக்கு
    2. ஹா....ஹா... இப்படிப்படைத்தால் கண் அங்குதானே போகும். :))

      நீக்கு
    3. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நல்வரவு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. அன்பின் நெல்லை அவர்களுக்கு நல்வரவு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. அன்பின் மாதேவி அவர்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்ன கூட வைபவம் பூசைகள் பிரமாதம். வணங்கிக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  3. அன்னகூடம் - வழிபாட்டுக் காணொளி கண்டேன். இறை தரிசனம் கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. அன்னகூடம் காணொளி மிக அருமை. நேரில் தரிசனம் செய்த மகிழ்ச்சி. விட்டல விட்டல பாண்டு ரங்க விட்டல.
    நாங்கள் உச்சி காலத்தில் தரிசனம் செய்த போது சுட சுட சாம்பார் சாதம் பிரசாத பொட்டலம் கொடுத்தார்கள். இன்னும் சுவை மனதில் நினைவில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் தங்கள் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..