நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 21, 2026

சதயம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 4
புதன் கிழமை

சதயப் பெருவிழா


மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழரின்
பிறந்த தினம்..

மாமன்னரின்
பொன்னார் திருவடிகளில் தலைவைத்து வணங்குகின்றோம்...

வாழ்க புகழ்
***

8 கருத்துகள்:

  1. சதயத் திருநாளில் சக்கரவர்த்தியை நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    சதயத் திருநாளில் சக்ரவர்த்தியின் நினைவு - சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. சத்யம் திருநாளில் ராஜராஜசோழர் பிறப்பு பகிர்வு சிறப்பு.

    கலை, கலாச்சார பொக்கிசம் பெரிய கோவிலை படைத்த மன்னர் என்றும் வாழ்வார்.

    பதிலளிநீக்கு
  4. சதய திருநாளில் ராஜராஜ சோழனின் நினைவும் அவர் கட்டிய கோயில் படமும் அருமை.
    என் மகனுக்கும் அன்றுதான் பிறந்த நாள் .

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..