நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 19, 2026

வாழ்க நலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 2
திங்கட்கிழமை


 இன்று சரஸ்வதி பூஜை நன்னாள்..
நாளை விஜயதசமி...



இவ்வேளையில் எங்கெங்கும் அறிவு நிலை பெருகி அன்பும் அமைதியும் தவழ எல்லாம் வல்ல அன்னையிடம் வேண்டிக் கொள்வோம்...



தஞ்சை பெரிய கோயில் அம்பாள் அலங்காரம்

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துகள்...

ஓம் சக்தி  ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***

10 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உங்களுக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள். உங்களது அன்பான வாழ்த்துக்கும் நன்றி.

    தஞ்சை சரஸ்வதி தேவியை தரிசித்துக் கொண்டேன். அழகான அன்னையின் படங்களும் மிக அருமை. அனைவருக்கும் அன்னை தன்னருளை குறைவற வாரி வழங்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துகள்......

      அன்பின் வருகையும் பிரார்த்தனையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  2. சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்......

      அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    அனைத்து வலையுலக நட்புகளுக்கும் இனிய சரஸ்வதி தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்......

      அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. ஓம் பராசக்தி சரணம்.

    படங்கள் நன்றாக உள்ளன.

    உங்களுக்கும் , பதிவர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துகள்......

      அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  5. சர்ஸ்வதி பூஜை பகிர்வு அருமை. பாடலும் தஞ்சை கோயில் சரஸ்வதி அலங்காரமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..