நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 30, 2026

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 புதன் கிழமை


எதிர்வரும் வெள்ளி அல்லது சனிக்கிழமை பண்டரிபுரத்தில் ஸ்ரீ ரகுமாயி சமேத ஸ்ரீ விட்டல் மகராஜனைத் தரிசனம் செய்யும் பொருட்டு சிறு குழுவாக நாளை புறப்படுகின்றோம்...

மூன்று மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்ட ஆலய தரிசனம்  இது..

அவனருளால் அவன் தாள் வணங்கி -  ஞாயிறு அல்லது திங்கட்கிழமையில் இருந்து புதிய பதிவுகள்..


விட்டல விட்டல பாண்டுரங்கா..
ஹரி நாராயண..
***

2 கருத்துகள்:

  1. பண்டரிபுர யாத்திரை நல்லபடியாய் நிறைவேற பிரார்த்தனைகள்.  சென்று தரிசித்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி...

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..