நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2026

துணை நீயே


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடிப்பூரம் 
ஐந்தாம்
வெள்ளிக்கிழமை

ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த பொன்னாள்..









ஓம் சக்தி ஓம்
***

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இம்மாதத்தின் கடைசி ஆடி.வெள்ளியாகிய இன்று படங்களின் வாயிலாக அன்னையை தரிசித்து வணங்கி கொண்டேன். அன்னை அனைவருக்கும் தன் அன்பான அருளை நித்தமும் குறையின்றி வாரி வழங்க வேண்டுமென பிரார்த்தனைகளும் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் இனிதான கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா..

      நீக்கு
  3. ஆடிப் பூரம் ஆண்டாள் பாதம் சரணம்.

    அம்மனின் அலங்காரக் கோலங்கள் கண்குளிர்கின்றன.

    அம்மா தாயே வணங்குகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா..

      நீக்கு
  4. ஆடிப்பூர ஆடிவெள்ளி வாழ்த்துகள்.  அம்பிகையைக் கொண்டாடுவோம் மாதிரி ஆண்டாளைக் கொண்டாடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..