அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்
உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..
பேசுபவர் குரல் மிக பரிச்சயமானதாக இருக்கிறது. யார் என்று தெரியவில்லை.
அது காணொளியாக இல்லாமல் கேளொலி என்றுதான் சொல்லவேண்டும்! கண்ணுக்கு வேலையில்லை. காதுக்குதான்! மனதுக்குதான்.
அந்த உரையின் பகுதியைக் கேட்டதும் 'பற்றுக பற்றற்றார் பற்றினை நினைவுக்கு வந்ததது. அந்நிலை வர இறைவன் அருள் வேண்டும்.
பத்ரச்சாசலர் கீர்த்தனை ஒன்று 'ஏமிரா ராமா...' என்று தொங்கும். அதில் "ஏமி ராமா ஈலாகு கஷ்டமுலு நீ மஹிமோ நா ப்ராரப்தமோ' என்று வரும். "என்னால் முடியவில்லை ராமா... என்ன ராமா இந்த அளவு கஷ்டங்கள்... இவை உன் விருப்பமா அல்லது என் கர்மவினையா (ப்ராரப்தம்) என்று பாடல்.
காணொளி கேட்டோம் மிகவும் அருமையான தத்துவம்.
ரமண மகரிஷி தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி, குரு வணக்கம்காணொளி ரமணர் சொன்னது அருமை.
மிக அருமையான காணொளி. ப்ராரப்தம், சரீரம் ஆன்மா... ஆஹா.. அருமையான பகிர்வு
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..
பேசுபவர் குரல் மிக பரிச்சயமானதாக இருக்கிறது. யார் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஅது காணொளியாக இல்லாமல் கேளொலி என்றுதான் சொல்லவேண்டும்! கண்ணுக்கு வேலையில்லை. காதுக்குதான்! மனதுக்குதான்.
பதிலளிநீக்குஅந்த உரையின் பகுதியைக் கேட்டதும் 'பற்றுக பற்றற்றார் பற்றினை நினைவுக்கு வந்ததது. அந்நிலை வர இறைவன் அருள் வேண்டும்.
பதிலளிநீக்குபத்ரச்சாசலர் கீர்த்தனை ஒன்று 'ஏமிரா ராமா...' என்று தொங்கும்.
பதிலளிநீக்குஅதில் "ஏமி ராமா ஈலாகு கஷ்டமுலு நீ மஹிமோ நா ப்ராரப்தமோ' என்று வரும்.
"என்னால் முடியவில்லை ராமா... என்ன ராமா இந்த அளவு கஷ்டங்கள்... இவை உன் விருப்பமா அல்லது என் கர்மவினையா (ப்ராரப்தம்) என்று பாடல்.
காணொளி கேட்டோம் மிகவும் அருமையான தத்துவம்.
பதிலளிநீக்குரமண மகரிஷி தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி, குரு வணக்கம்
பதிலளிநீக்குகாணொளி ரமணர் சொன்னது அருமை.
மிக அருமையான காணொளி. ப்ராரப்தம், சரீரம் ஆன்மா... ஆஹா.. அருமையான பகிர்வு
பதிலளிநீக்கு