நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 25, 2026

கருடசேவை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 சனிக்கிழமை


தஞ்சையின் வெண்ணாற்றங்கரை திவ்ய தேசங்களில் ஒன்றாக - 

மாமணிக் கோயில் எனத் திகழும் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயிலில்  அக்ஷய திருதியை வைபவத்தை முன்னிட்டு கருடசேவை நிகழ்ந்தது..  

மற்றும் அன்னப் படையல் பூஜைகளும்  சிறப்பாக நடைபெற்றன..


இத்தலத்தில்  ஶ்ரீ நீலமேகப் பெருமாள்  கருட வாகனத்தில் ஆண்டாள் சமேதராக பக்தர்களுக்கு காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.  

திரளான பக்தர்கள் பெருமாள் தரிசனம் செய்தார்கள்..

 படங்களுக்கு நன்றி

ஓம் நமோ நாராயணாய
***

14 கருத்துகள்:

  1. அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் அவன்தான் வைகுண்டனே..

    ஓம் நமோ நாராயணாய...

    பதிலளிநீக்கு
  2. அட்சய திருதியை அன்னப்படையல் நாராயணன் படம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய சனிக்கிழமை அழகிய ஸ்ரீ நீலமேகப்பெருமாள் அன்னை ஆண்டாள், இருவரும் கருட வாகனத்தில் அமர்ந்திருக்கும் தரிசனம் காணப் பெற்றேன். மிக்க நன்றி. அன்னப்படையலுடன் ஸ்ரீ மன் நாராயணனை கண்டு வழிபட்டுக் கொண்டேன். அழகான காட்சிகள். அருமையான விபரங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு
  4. அன்னப்படையல் பூஜை படமும், கருட சேவை படமும் அருமை.
    இன்று ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கருட சேவை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா

      நீக்கு
  5. அக்ஷய திருதியை நாளில் கருட சேவை, அன்னப் படையும், சேர்த்தி வைபவம் என அனைத்தும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கருடசேவை அன்னப்படையல் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.

    ஓம் நமோ நாராயணா.

    பதிலளிநீக்கு
  7. அருமை. அன்னப்படையலை வேறு ஒரு பெயர் இட்டு வைணவக் கோயில்களில் அழைப்பார்கள். சட்னு பெயர் மறந்துவிட்டது. வியாழன் அன்று திருப்பதியில் ஜீயர் சேவை முடிந்ததும் உடனே மடப்பள்ளியிலிருந்து கூடை கூடையாக புளியோதரையை எடுத்துவந்து துவாரபாலகர்களுக்கு முன் உள்ள இடத்தில் செவ்வகமாகப் போட்டிருப்பார்கள், அதில் சேர்ப்போம் (ஆளுக்கு ஒரு கூடை... 30க்கும் மேற்பட்ட கூடை புளியோதரை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..