நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
சனிக்கிழமை
தஞ்சையின் வெண்ணாற்றங்கரை திவ்ய தேசங்களில் ஒன்றாக -
மாமணிக் கோயில் எனத் திகழும் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயிலில் அக்ஷய திருதியை வைபவத்தை முன்னிட்டு கருடசேவை நிகழ்ந்தது..
மற்றும் அன்னப் படையல் பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன..
இத்தலத்தில் ஶ்ரீ நீலமேகப் பெருமாள் கருட வாகனத்தில் ஆண்டாள் சமேதராக பக்தர்களுக்கு காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.
திரளான பக்தர்கள் பெருமாள் தரிசனம் செய்தார்கள்..
படங்களுக்கு நன்றி
ஓம் நமோ நாராயணாய
***


அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் அவன்தான் வைகுண்டனே..
பதிலளிநீக்குஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ நாராயணாய
நீக்குஅட்சய திருதியை அன்னப்படையல் நாராயணன் படம் சிறப்பு.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய சனிக்கிழமை அழகிய ஸ்ரீ நீலமேகப்பெருமாள் அன்னை ஆண்டாள், இருவரும் கருட வாகனத்தில் அமர்ந்திருக்கும் தரிசனம் காணப் பெற்றேன். மிக்க நன்றி. அன்னப்படையலுடன் ஸ்ரீ மன் நாராயணனை கண்டு வழிபட்டுக் கொண்டேன். அழகான காட்சிகள். அருமையான விபரங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா
அன்னப்படையல் பூஜை படமும், கருட சேவை படமும் அருமை.
பதிலளிநீக்குஇன்று ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கருட சேவை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா
அக்ஷய திருதியை நாளில் கருட சேவை, அன்னப் படையும், சேர்த்தி வைபவம் என அனைத்தும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
கருடசேவை அன்னப்படையல் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஓம் நமோ நாராயணா.
ஓம் நமோ நாராயணாய
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா
அருமை. அன்னப்படையலை வேறு ஒரு பெயர் இட்டு வைணவக் கோயில்களில் அழைப்பார்கள். சட்னு பெயர் மறந்துவிட்டது. வியாழன் அன்று திருப்பதியில் ஜீயர் சேவை முடிந்ததும் உடனே மடப்பள்ளியிலிருந்து கூடை கூடையாக புளியோதரையை எடுத்துவந்து துவாரபாலகர்களுக்கு முன் உள்ள இடத்தில் செவ்வகமாகப் போட்டிருப்பார்கள், அதில் சேர்ப்போம் (ஆளுக்கு ஒரு கூடை... 30க்கும் மேற்பட்ட கூடை புளியோதரை)
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மேலதிக விவரங்களும் மகிழ்ச்சி..
நீக்குநெல்லை அவர்களுக்கு நன்றி..