நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
சனிக்கிழமை
இறைவன் வருவான் அவன்
என்றும் நல்வழி தருவான்...
கடந்த வாரம் - சனிக் கிழமையன்று (4/4) உத்திரச் சேர்த்தி பதிவுகளை ஒழுங்கு செய்து விட்டு -
(உத்திரச் சேர்த்தி பதிவுகளுக்கு பலரையும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றம தான்)
கும்பகோணத்தில் வசிக்கின்ற என் தம்பியிடம் இருந்தும் அபுதாபியில் இருக்கின்ற என் நண்பரிடம் இருந்தும் வந்திருந்த முகமன் படங்களைப் பிரித்தேன்...
இருவரிடம் இருந்தும்
வந்திருந்த ஒரே தகவல்...
இது நல்ல செய்தி!..
அநுகூலம் தான்
அநுக்ரகம் தான்
ஓம் ஹரி ஓம்
***

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
இரு வேறு இடங்களில் இருந்து ஒரே முகமன். ஆச்சரியம், சந்தோஷம்தான்.
பதிலளிநீக்குஇது முதல்முறை...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
காலை பதிவு கீழே சென்று ஒளிந்து கொண்டு விட்டது போலும். கவனிக்காமல் விட்டு இருக்கிறேன்..
பதிலளிநீக்குயாருக்கும் பிடிக்க வில்லையோ என்று இருக்கின்றது...
நீக்குஅனுகூலம் கிடைப்பதே அனுக்கிரகம் தான்
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
"இறைவன் வருவான் அவன்
பதிலளிநீக்குஎன்றும் நல்வழி தருவான்"
நல்லதே நடக்கும் என நம்புவோம் அவனருள் வேண்டுவோம்.
அவனருள் வேண்டுவோம்..,
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா