அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்
உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..
Perfect Landing. அழகு.
அழகு -அழகு தான்..தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சிநன்றி ஸ்ரீராம்
துரை அண்ணா, என்ன ஒரு அழகு!! அசாத்தியமான தரையிறங்கல். என்னதான் சொல்லுங்க இயற்கை இயற்கைதான். அழகு! கீதா
இயற்கை யிட்ம் இருந்தே மனிதன் பலவும் கற்றுக் கொண்டான்...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சிநன்றி சகோ
காணொளியை 3 முறை பார்த்த்தேன் அலுக்கவே இல்லைகீதா
அழகே அழகு!.. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சிநன்றி சகோ
வணக்கம் சகோதரரேபதிவு அருமை. அழகான படங்கள். பறவை தரையிறங்கும் காட்சி என்ன ஒரு அழகு.?!! பார்த்து, பார்த்து மிகவும் ரசித்தேன். எத்தனையோ செயற்கை அழகுகளை விட இறைவன் அதற்கு கற்றுத்தந்த இயற்கையான அழகுக்கு ஈடு இணை இல்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.நன்றியுடன்கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சிநன்றியம்மா
மிகவும் அழகிய காட்சி. பறத்தலின் அழகு கண்டு ரசித்தோம்.
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..
Perfect Landing. அழகு.
பதிலளிநீக்குஅழகு -அழகு தான்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
துரை அண்ணா, என்ன ஒரு அழகு!! அசாத்தியமான தரையிறங்கல். என்னதான் சொல்லுங்க இயற்கை இயற்கைதான். அழகு!
பதிலளிநீக்குகீதா
இயற்கை யிட்ம் இருந்தே மனிதன் பலவும் கற்றுக் கொண்டான்...
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி சகோ
காணொளியை 3 முறை பார்த்த்தேன் அலுக்கவே இல்லை
பதிலளிநீக்குகீதா
அழகே அழகு!..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி சகோ
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அழகான படங்கள். பறவை தரையிறங்கும் காட்சி என்ன ஒரு அழகு.?!! பார்த்து, பார்த்து மிகவும் ரசித்தேன். எத்தனையோ செயற்கை அழகுகளை விட இறைவன் அதற்கு கற்றுத்தந்த இயற்கையான அழகுக்கு ஈடு இணை இல்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா
மிகவும் அழகிய காட்சி.
பதிலளிநீக்குபறத்தலின் அழகு கண்டு ரசித்தோம்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா