சனி, செப்டம்பர் 13, 2025

அழகு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
சனிக்கிழமை


இன்றொரு 
அழகான காட்சி..

காணொளிக்கு நன்றி


அப்பாடா!..
பத்திரமாய் தரை (!)
இறங்கியாயிற்று..

ஓம் சிவாய நம
**

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அழகு -அழகு தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. துரை அண்ணா, என்ன ஒரு அழகு!! அசாத்தியமான தரையிறங்கல். என்னதான் சொல்லுங்க இயற்கை இயற்கைதான். அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை யிட்ம் இருந்தே மனிதன் பலவும் கற்றுக் கொண்டான்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி சகோ

      நீக்கு
  3. காணொளியை 3 முறை பார்த்த்தேன் அலுக்கவே இல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகே அழகு!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி சகோ

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான படங்கள். பறவை தரையிறங்கும் காட்சி என்ன ஒரு அழகு.?!! பார்த்து, பார்த்து மிகவும் ரசித்தேன். எத்தனையோ செயற்கை அழகுகளை விட இறைவன் அதற்கு கற்றுத்தந்த இயற்கையான அழகுக்கு ஈடு இணை இல்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு
  5. மிகவும் அழகிய காட்சி.

    பறத்தலின் அழகு கண்டு ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..