நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 6
ஞாயிற்றுக்கிழமை
தை இரண்டாம் நாளன்று தஞ்சை பெரிய கோயிலில் நடந்த கோபூஜை விழாவின் காட்சிகள்
தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் அன்பர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர்..
அனைவருக்கும் வணக்கம்..
இப்போது ஓரளவுக்கு கைத்தலபேசி சீராகி இருக்கின்றது...
விரைவில் கருத்துரை பகுதிக்கு வருகின்றேன்..
மகிழ்ச்சி.. நன்றி..
**
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
சுவாரஸ்யமான புகைப்படங்கள்.
பதிலளிநீக்குதஞ்சை வந்து நாளாச்சு.. போடும் திட்டங்களும் ஒத்திப்போகுது....