நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 14, 2026

சப்த ஸ்தானம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 வியாழக்கிழமை

கடந்த (3/5) பத்து நாட்களுக்கு முன் திரு ஐயாற்றில் ஏழூர் பல்லக்கு விழா..

 
எந்த கோயிலுக்கும் -
தில்லை ஸ்தானம் உட்பட செல்வதற்கு இயலவில்லை...

பல்லக்குகள் முன்னிரவுப் பொழுதில் திரு ஐயாற்றில் பிரவேசித்தபோது தரிசித்தோம்...

அப்போதைய 
 காட்சிகள்...

படங்களைப் பெரிதாக்கி - கண்டு மகிழவும்.

அதுக்கு ஏன்  இத்தனை நாள் தாமதம்?...

இணைய வேகம் சரியில்லை...
மனசுலயும் ஏதோ பாரம்.. அதாங்க!..







ஸ்வாமிக்கு முன்பாக மின் விளக்குகள்... எனவே முக எழில் கிடைக்கவில்லை..







உடல் நலம் மன நலம் 
அனைவருக்கும் கிடைக்கட்டும்

 ஓம் நம சிவாய
***

8 கருத்துகள்:

  1. படங்களில் இறைவனை தரிசித்தேன்.  எட்டாவது படத்தில் மட்டும் கொஞ்சம் தெரிகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எட்டாவது படத்தில் மட்டும் கொஞ்சம் தெரிகிறார்...

      ஆமாம்...மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. படங்களில் இறைவன் தரிசனம் அற்புதம்.

    சில நேரங்களில் கருவறைகளில் விளக்கு வெளிச்சத்தில் ஸ்வாமியை தரிசனம் செய்யும்போது கிடைக்கும் அனுபவத்தை ஃபோகஸ் லைட்டுகளால் கொடுக்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
  3. ஏழூர் பல்லக்கு விழா தரிசனம் பெற்றோம். நன்றி.

    ஓம் சிவாயநமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..