நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**
இன்று
தை
புதன் கிழமை
தைப்பூசத்திற்கு
கோயிலுக்குச் செல்லலாம் என, ஞாயிறன்று தஞ்சையில் இருந்து ரயில் வழியே திரு இடைமருதூரைச் சென்றடைந்தோம்...
திருத்தேர்கள் அனைத்தும் நிலையில் நின்றிருந்தன..
முதல் நாள் தேரோட்டம் நடந்திருந்தும் கூட்டம் குறையாதிருந்தது..
தஞ்சை மாவட்டத்தின் சீர் பெரும் விழாக்களில் திரு இடைமருதூர் தீர்த்தவாரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது...
பஞ்ச மூர்த்திகளும் சிறப்புற வீதியுலா எழுந்தருள ஆயிரக் கணக்கான மக்கள் இரண்டு கிமீ தொலைவில் உள்ள காவிரிக் கரையைச் சென்றடைந்தனர்...
மூட்டு வலியினால் நான் திருக் கோயிலிலேயே இருந்து கொண்டேன்.. மனைவியும் மகனும் சென்று வந்தனர்...
இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தார் அவர்களின் சீரிய பராமரிப்பில் உள்ளது..
***






திருவிடைமருதூர்--- எங்கள் வீட்டில் சில உறவுகள் அடிக்கடி உச்சரிக்கும் பெயர். குலதெய்வமா, இல்லை அவர்கள் சிலகாலம் இருந்த ஊரா நினைவில்லை!
பதிலளிநீக்குதிருவிடைமருதூர் தமிழகத்தில் முக்தி தலங்கள் ஆறினுள் ஒன்று...
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
படங்களும் காணொளிகளும் சிறப்பு. காணொளிகள் பார்த்தேன். அம்மா.. எவ்வளவு உயரமான பெரிய தேர்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி
நீக்குநன்றி ஸ்ரீராம்
திருவிடை மருதூர் இறைவா வணங்குகிறோம்.
பதிலளிநீக்குதேர் வீதியுலா வரும் காட்சி அருமை.
மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா