வியாழன், பிப்ரவரி 05, 2026

தரிசனம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 வியாழக்கிழமை

திரு இடைமருதூர் தரிசனம் தொடர்கின்றது


தமிழகத்தில் காசிக்குச் சமமான தலங்கள் என்று சொல்லப்படுபவை ஆறு..

ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூரம் அர்ஜுனம் சாயாவனம் ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்திர ஸமான ஷட்..

இவற்றுள் அர்ஜூனம் எனப்படும் இடைமருதூரும் ஒன்று..



குளக்கரையில் சின்னதொரு சிவாலயம்





ஸ்ரீ பட்டினத்தார்












பெருங்கூட்டத்தின் இடையே இயன்ற வரை படங்கள் எடுத்துள்ளேன்...


திருக்கோயிலின் உள்ளே படம் எடுப்பதற்குத் தடை செய்யப்பட்டு உள்ளது..

அந்த அளவில் பிரார்த்தனைகளுடன் முன்னிரவுப் போதில் ரயில் மூலம் தஞ்சை திரும்பினோம்..

ஜோதி மகாலிங்கம் போற்றி ஓம் 
பெருநல மாமுலையாளே 
போற்றி ஓம் 
***

8 கருத்துகள்:

  1. கோவிலின் உள்ளே கருவறைப் பக்கம்தான் ​படம் எடுக்கத் தடை இருக்கும். உள்ளே எடுக்கலாமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படம் எடுப்பதில் எல்லையை மீற வில்லை..

      அன்பின் வருகை மகிழ்ச்சி...
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. படங்கள் யாவும் அருமை. நகரத்தின் பாதிப்பு இன்னும் அண்டாத ஊர் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவிடைமருதூர் அழகான ஊர்...

      மகிழ்ச்சி...
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. திருவிடைமருதூர் கோவில் படங்கள் நன்றாக இருக்கின்றன. கண்டு வணங்கினோம்.

    ஓம்சிவாயநமக.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. /தமிழகத்தில் காசிக்குச் சமமான தலங்கள் என்று சொல்லப்படுபவை ஆறு..

    ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூரம் அர்ஜுனம் சாயாவனம் ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்திர ஸமான ஷட்../

    தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
    திருவிடைமருதூர் கோவில் கோபுர தரிசனம் பெற்றுக் கொண்டேன். கோவிலின் உட்பிரகார படங்கள், நந்தி தேவரின் படங்கள், தேர்களின் படங்கள என அனைத்தையும் ரசித்துப் பார்த்தேன். படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..