புதன், டிசம்பர் 10, 2025

அழகே அழகு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
கிழமை 

அமரர் சில்பி அவர்களது
கை வண்ணம்..
சில ஓவியங்கள்

தஞ்சை



மதுரை



தில்லை


திருப்பரங்குன்றம்


திரு அண்ணாமலை


 நன்றி
 
நன்றி

ஓம் நம சிவாய
**

8 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அமரர் சில்பி அவர்களின் கைவண்ணத்தில் அமைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றையும் பெரிதாக்கிப் பார்த்து ரசித்தேன். ஒவ்வொன்றும் உயிரோட்டமுள்ள ஓவியங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமரர் சில்பி தெய்வீக ஓவியர்... வேறென்ன சொல்வது!..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு
  2. என்ன ஒரு கைத்திறமை...  கடவுளின் கொடை.  சித்திரங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஒவ்வொன்றும் உயிரோட்டமுள்ள ஓவியங்கள்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. சில்பியின் கைவண்ணம் அழகே அழகு எல்லாம் அழகு! என்ன ஒரு அசாத்திய திறமை!

    ரசித்துப் பார்த்தேன், துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமரர் சில்பி தெய்வ கடாட்சம் பெற்றவர்....

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி சகோ...

      நீக்கு
  4. மிகவும் அழகாக உள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமரர் சில்பி அவர்களது சித்திரங்கள் அழகுக்கு அழகு....

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..