ஞாயிறு, டிசம்பர் 07, 2025

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ வீரமாகாளியம்மன் 
திருக்கார்த்திகை தரிசனம்






யாதுமாகி நின்றாய் காளி!..

ஓம் சக்தி ஓம்
**


2 கருத்துகள்:

  1. வீரமாகாளி அம்மனை கார்த்திகை ஞாயிறு தரிசனம் செய்ய கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..