செவ்வாய், அக்டோபர் 08, 2024

கஜ பூஜை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 22
செவ்வாய்க்கிழமை

மஹாளய பட்சத்தின்
ஒவ்வொரு நாளும் கோயிலில் காலைப் பொழுதில்  -
கோ பூஜை நடந்து கொண்டிருக்க பதின்மூன்றாம் நாள் அப்பர் திருமடத்தில் கஜ பூஜை நடத்தப் பெற்றது.. 

அந்தக் காட்சிகள் இன்றைய பதிவில்..
















 
 வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை
வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை
அறியாது அடியேன் அகப்பட் டேனை
அல்லற்கடல் நின்றும் ஏற வாங்கி
நெறிதான் இதுவென்று காட்டி னானை
நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னைப்
பொறியாடு அரவார்த்த புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.  6/43/4 
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. ரசிக்க வைத்த படங்கள். யானையின் பெயர் சொல்லவில்லையே...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    கஜ பூஜை காட்சிகள் சிறப்பு. இங்கே வீட்டின் அருகே ஒரு ஜோசியர் இருக்கிறார். அவர் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு இப்படி பூஜை செய்யச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளையும் தனது வீட்டிலேயே செய்வார். நிறைய முறை கஜ பூஜை நடக்கும். அந்தப் பக்கம் செல்லும்போது சாலையிலிருந்து பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அழகிய படங்கள் ஜி யானையை முழுமையாக எடுக்க வில்லையோ...

    பதிலளிநீக்கு
  4. இங்கு அன்று போட்ட எனது ஊட்டத்தை காணவில்லை.

    கஜ பூசை அருமையான படங்களுடன்.

    பதிலளிநீக்கு
  5. கஜபூஜை அருமை. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..