நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 12
வியாழக்கிழமை
கடந்த சனிக்கிழமை (20/4) நடைபெற்ற - தஞ்சை தேரோட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் தொடர்கின்றன..
கீழ ராஜ வீதியில் மராட்டியர் ஆட்சியில் கட்டப்பட்ட ஸ்ரீ பெருந்தேவித் தாயார் உடனுறை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்..
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நம சிவாயவே.. 4/11/ 2
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
படங்கள் யாவற்றையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குதேர்திருவிழா படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குதேவாரத்தை பாடி வணங்கி கொண்டேன்.
படங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குதேர்த்திருவிழா படங்கள் நன்றாக இருக்கின்றன. தரிசித்தோம்.
பதிலளிநீக்கு