செவ்வாய், அக்டோபர் 31, 2023

சதய விழா

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 14
செவ்வாய்க்கிழமை

பெரிய கோயிலின் சதய விழா காட்சிகள் தொடர்கின்றன..

கூட்ட நெரிசலைத் தவிர்த்து இயன்ற வரை எடுத்திருக்கின்றேன்.. 

சாலையில் இடப்பட்டிருந்த ஆடம்பர மின்னொளிப் பந்தல்களைப் படம் பிடிப்பதற்கு நாட்டமில்லை..









சிற்பத்தின் உயரம்






நவராத்திரியை முன்னிட்டு 
அமைக்கப்பட்டிருந்த கொலு தர்பார்..











அன்று இரவு ஸ்வாமி வீதியுலா 
திருக்கோலம்
(நன்றி: தஞ்சாவூர் Fb)




மாமன்னர் புகழ் வாழ்க 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

  1. படங்கள் சிறப்புதான். ஆனால் இந்த மின் அமைப்புகளுக்காக எந்த அளவு கோவில் சுவர்களை சேதப்படுத்தி இருப்பார்கள் என்கிற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தஞ்சை பெரிய கோவில் சதய விழா படங்கள், மற்றும் நவராத்திரி கொலு படங்கள் அருமை.
    சுவாமி வீதி உலா படங்கள், மாமன்னர் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    மீண்டும் முருகன் சன்னதியை சுற்றி இருக்கும் சுவரில் உள்ள சிலைகள் படங்கள் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ என்னால் இயன்றது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  3. சதயவிழாக் காட்சிகள் மிகவும் அருமை.

    வீதி உலா நல்ல அலங்காரங்கள் . கண்டு களிப்புற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  4. சிறப்பான காட்சிகள் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  5. காணக்கிடைக்காத அரிய படங்கள். விபரமாகவும் தெளிவாகவும் உள்ளன. விளக்கு அலங்காரங்களால் நிறைய ஆணிக்ள் அடிக்கப்பட்டதாக அதுவும் சுதைச் சிற்பங்களின் மீது எனக் கேள்விப் பட்டு மனம் துடித்துப் போனது. குரங்கு கையில் சிக்கிய பூமாலை தான் நினைவில் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரங்குகளின் கைகளில் சிக்கிய பூமாலை தான் நினைவில் வந்தது.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி அக்கா..

      நீக்கு
  6. படங்க்ள் மூலம் காட்சிகள் எல்லாம் மிக நன்றாக சிறப்பாக இருக்கின்றன. ஆனால் அலங்காரங்களுக்காகச் சேதங்கள் தான் மனதை கஷ்டப்படுத்துகின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை தேற்றிக் கொள்ளுங்கள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சத்ய திருவிழா படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. முதல் படத்தில் நந்திகேஷ்வரரையும், இறுதி படங்களில் அன்றிரவு வீதியுலா வரும் ஸவாமியையும் அம்பாளையும் தரிசித்து கொண்டேன். மாமன்னரின் படங்களையும் கண்டு மகிழ்ச்சி கொண்டேன். மாமன்னர் புகழ் வாழ்க. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மாமன்னர் புகழ் வாழ்க. பகிர்வுக்கு மிக்க நன்றி.///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ..

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி தனபாலன் ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..