நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 2
வெள்ளிக்கிழமை
கடந்த புதனன்று (ஐப்பசி 30) மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கடைமுழுக்கு தீர்த்தவாரி..
மயிலாடுதுறை தருமை ஆதீன ஸ்ரீ வதாரண்யேஸ்வர ஸ்வாமி லாகடம் ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி திருக்கோயில்
பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்..
நேற்று கார்த்திகை முதல் தேதிக்கான பதிவு.. எனவே அந்த நிகழ்வின் காட்சிகள் இன்றைய பதிவில்..
சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே!.. -என்பது அப்பர் பெருமானின் திருவாக்கு..
எம்பெருமானையும் அம்பிகையையும் கங்கா காவிரியையும் மனதார வேண்டிக் கொள்வோம்..
படங்கள்: தம்பிரான் சுவாமிகள் Fb.. நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றியும்..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
படங்கள் யாவும் சிறப்பு. இன்று வெள்ளிக்கிழமைதான். நாளைதான் சனிக்கிழமை!
பதிலளிநீக்குநாளைக்குப் பட்டியல் இடப்பட்ட பதிவு.. பதிவை இன்றைக்கு மாற்றியதில் கிழமையை கவனிக்கவில்லை..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
எல்லாப் படங்களும் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன. இம்மாதிரிக் கூட்டம் சேரும் இடங்களுக்குச் செல்லுவதை எல்லாம் 20 வருடங்கள் முன்னரே தவிர்க்கச் சொல்லி மருத்துவர் ஆணை. ஆகவே போவதில்லை. கல்யாணங்களில் கூட ரிசப்ஷன் எனப்படும் வரவேற்புக்குப் போகாதீங்க என்பார். :) ஆகவே இவற்றை எல்லாம் இப்படிப் பார்த்துக் கொண்டால் தான் உண்டு. கருத்தை இரு முறை பதிகிறேன். ஒண்ணு கானாமல் போனாலும் இன்னொன்று இருக்குமோ என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஎல்லாப் படங்களும் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன. இம்மாதிரிக் கூட்டம் சேரும் இடங்களுக்குச் செல்லுவதை எல்லாம் 20 வருடங்கள் முன்னரே தவிர்க்கச் சொல்லி மருத்துவர் ஆணை. ஆகவே போவதில்லை. கல்யாணங்களில் கூட ரிசப்ஷன் எனப்படும் வரவேற்புக்குப் போகாதீங்க என்பார். :) ஆகவே இவற்றை எல்லாம் இப்படிப் பார்த்துக் கொண்டால் தான் உண்டு. கருத்தை இரு முறை பதிகிறேன். ஒண்ணு கானாமல் போனாலும் இன்னொன்று இருக்குமோ என நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு// இம்மாதிரிக் கூட்டம் சேரும் இடங்களுக்குச் செல்வதை எல்லாம்..//
நீக்குஇப்போது நானும் அந்த யோசனைக்கு வந்து விட்டேன்..
ஆனாலும் உங்களது யோகம் ஒரு கருத்து தான் வந்திருக்கின்றது..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
Geetha Sambasivam "தீர்த்தவாரி” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:
நீக்குஎல்லாப் படங்களும் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன. இம்மாதிரிக் கூட்டம் சேரும் இடங்களுக்குச் செல்லுவதை எல்லாம் 20 வருடங்கள் முன்னரே தவிர்க்கச் சொல்லி மருத்துவர் ஆணை. ஆகவே போவதில்லை. கல்யாணங்களில் கூட ரிசப்ஷன் எனப்படும் வரவேற்புக்குப் போகாதீங்க என்பார். :) ஆகவே இவற்றை எல்லாம் இப்படிப் பார்த்துக் கொண்டால் தான் உண்டு. கருத்தை இரு முறை பதிகிறேன். ஒண்ணு கானாமல் போனாலும் இன்னொன்று இருக்குமோ என நினைக்கிறேன்.
Geetha Sambasivam "தீர்த்தவாரி” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:
will remove one comment afterwards. :) Please bear with me.
ஒளிஞ்சிருந்ததைக் கொண்டு வந்திருக்கேன். :)))))))
நீக்குwill remove one comment afterwards. :) Please bear with me.
பதிலளிநீக்குபடங்கள் அழகு. வேல் சிற்பங்கள் கண்ணைக் கவர்ந்தது. தீர்த்தவாரிக்கு இவ்வளவு கூட்டமா?
பதிலளிநீக்குஆமாம்.. ஐப்பசி 30
நீக்குகாவிரியில் கடை முழுக்கு.. பாவம் மயிலாடுதுறை திணறிப் போய் இருக்கும்..
நல்லவேளை இது கும்பகோணத்தில் இல்லை..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
சிறப்பான காட்சிகள் ஜி
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குமயிலாடுதுறை தோழி படங்கள் அனுப்பினார் நேற்று. கடை முழுக்கு , முடவன் முழுக்கு படங்கள் அனுப்பினார்.
பதிலளிநீக்குஇங்கு நீங்கள் பகிர்ந்த படங்களும் நன்றாக இருக்கிறது.
தரிசனம் செய்து கொண்டேன்.
தண்ணீர் நிறைய இருப்பதால் இந்த ஆண்டு துலா கட்டத்தில் தீர்த்தவாரிக்கு கூட்டம் அதிகம்.
மாயவரம் நினைவுகள் வந்து போனது.
//தண்ணீர் நிறைய இருப்பதால் இந்த ஆண்டு துலா கட்டத்தில் தீர்த்த வாரிக்கு கூட்டம் அதிகம்..//
நீக்குஉண்மை தான்..
ஆண்டு தோறும் இப்படி இருந்தால் நல்லது..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
படங்கள் அருமை...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
ஓம் சிவாய நம..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்,
வணக்கம் !
பதிலளிநீக்குஅனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் !
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குவாழ்த்திற்கும்
மகிழ்ச்சி.. நன்றி ஐயா..