சனி, மார்ச் 26, 2022

திருமணக் கோலம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

சென்ற வியாழக்கிழமை பங்குனி பத்தாம் நாள்
(24/3)..

தஞ்சாவூர்  ஸ்ரீ ஆனந்த வல்லி அம்பிகை உடனாகிய
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வர ஸ்வாமிக்கு மண்டலாபிஷேக நிறைவு நாள்..

மாலையில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண விழா.. திருக்கோயில் வளாகம் களை கட்டியிருந்தது..





ஸ்ரீ மஹாகணபதி ஆவாகனம் சங்கல்ப பூஜைகளுடன் வைபவம் தொடங்கியது..

















வி
ழாவில் சகல நிகழ்வுகளும் சிறப்புற நடந்தன..










அஷ்ட லக்ஷ்மி பூஜையுடன் திருமாங்கல்ய தாரணம் தொடர்ந்து மகா தீபாராதனை
நடைபெற்றது..




இயன்றவரை காட்சிகளைப் பதிவு செய்துள்ளேன்..


தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணி தான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 6.23.1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

11 கருத்துகள்:

  1. இன்றைய நினைவு காட்சிகளின் தரிசனம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு.
      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. காட்சிகள் அருமை.  ஊரே திருவிழாக்கோலம் கொண்டிருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      உண்மை.. உண்மை..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அழகான காட்சிகள். எல்லாவற்றையும் தொகுத்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியக்கா..

      நீக்கு
  4. ஒவ்வொரு நிகழ்வையும் படம் எடுத்துப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி துரை அண்ணா. படங்களின் வழி தரிசனமும் கிட்டி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  5. திருக்கல்யாணத்தை நேரில் கண்ட மன நிறைவு.

    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான தரிசனம் கண்டோம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..