செவ்வாய், பிப்ரவரி 08, 2022

தரிசனம் 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று முன் தினம்
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்
உடனாகிய
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்
திருக்கோயிலின்
திருக்குட நன்னீராட்டு
வைபவ காட்சிகள் தொடர்கின்றன..


ஸ்ரீ மஹா கணபதி

ஸ்ரீ வெற்றிவேல் முருகன்


ஸ்ரீ ஐயப்பன்

ஸ்ரீ ஆதி லிங்கம்






ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி

ஸ்ரீ நடராஜர்

ஸ்ரீ துர்கா

ஸ்ரீ பிரம்மா

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்

ஸ்ரீ பிரம்மா

ஸ்ரீ சண்டிகேஸ்வரர்

ஸ்ரீ சரஸ்வதி

ஸ்ரீ மஹாலக்ஷ்மி

ஸ்ரீ சதுர்வேத லிங்கம்

சித்தர் ஸ்ரீ சிவவாக்கியர்





பல வருடங்களுக்குப் பின்னர்
திறந்திருக்கும்
தெற்கு வாசல்...

தெற்கு கோபுர வாசல் அடைபட்டிருப்பதற்கு
காரணம் ஒன்று
சொல்லப்படுகின்றது..
அது அடுத்து வரும்
பதிவினில்..

 தெற்கு வாசல்

ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்
*
நம சிவாயவே ஞானமுங் கல்வியும்
நம சிவாயவே நானறி விச்சையும்
நம சிவாயவே நாநவின் றேத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே.. 5/90
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய
நம ஓம்
***

20 கருத்துகள்:

  1. தஞ்சாவூர் வராமலேயே இறைவன் தரிசனம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படங்கள் அருமை. தரிசனம் செய்து கொண்டேன்.
    தெற்கு கோபுர வாசல் விவரம் அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  3. படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன. தெற்கு கோபுர வாசல் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. தரிசனம் நன்று ஜி வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வளமுடன்..

      நீக்கு
  5. படங்கள் சிறப்பு. தரிசனம் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி... நன்றி..

    பதிலளிநீக்கு
  7. படங்கள் வழி நாங்களும் தரிசித்துக் கொண்டோம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. அத்தனை தெய்வங்களையும் ஒருசேர கண்டு மனதாற வணங்கி தரிசித்துக் கொண்டேன். கோயில் பற்றிய விபரங்கள் அறிந்து கொண்டேன். கோவிலின் தெற்கு கோபுர வாசல் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். ஒவ்வொரு கோவிலிலும் அந்த காலத்தில் இது போன்ற நிகழ்வுகள், வரலாறுகள் இருக்கிறது போலும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நேற்று இந்தப் பதிவுக்கு என்னால் வர இயலாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அடுத்த பதிவில் தெற்கு கோபுர விஷயத்தைத் தருகின்றேன்.. பற்பல சிரங்க்களுக்கு இடையேயும் தாங்கள் எல்லாம் அளிக்கும் உற்சாகம் தான் எனக்கு முக்கியம்..

      இதில் தாமதமாக வருவது பிரச்னையே இல்லை.. மன்னிப்பு என்ற வார்த்தையை அன்புடன் தவிர்க்கவும்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. படங்கள் அழகாக இருக்கின்றன. தரிசனமும் கிடைத்தது. நன்றி சார்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி துளசிதரன்..

      நீக்கு
  10. அருமையான படங்கள். தெற்கு கோபுர வாசல். காரணமறியக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      நாளைய பதிவில் அதற்கு விடை காணலாம்..

      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..