திங்கள், செப்டம்பர் 14, 2026

கணபதி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
விநாயக சதுர்த்தி
 திங்கள் கிழமை


தந்ததனத் தானதனத் ... தனதான
     தந்ததனத் தானதனத் ... தனதான

உம்பர்தருத் தேநுமணிக் ... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ... றருள்வாயே..


தம்பிதனக் காகவனத் ... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ... பெருமாளே...
 -: அருணகிரி நாதர் :-

அனைவருக்கும்
அன்பின் இனிய
நல்வாழ்த்துகள்

ஓம் கம் கணபதயே நம :
***

8 கருத்துகள்:

  1. ஓம் கம் கணபதயே நம.  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. திருப்புகழ் பாடலை பாடி விநாயகரை வணங்கி கொண்டேன்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  3. பதில்கள்
    1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  4. கணபதியே நமக.

    விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..