திங்கள், மே 25, 2026

புதிது

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
திங்கட்கிழமை


தற்சமயம்
இங்குள்ள சூழலின்
காரணமாக
 நமது தளத்தின் பதிவுகள்  
சில நாட்கள், தாமதம் ஆகலாம்... 

மற்றபடி நலம்...
நலமே வாழ்க..
***

6 கருத்துகள்:

  1. நலமே விளைக...  ஓம் முருகா...

    பதிலளிநீக்கு
  2. நலமே இருங்கள்.

    பகிர்வு காண பின்பு வருகிறோம்.

    அனைவர் நலனுக்கும் முருகனை வேண்டிக் கொள்வோம்.
    ஓம் சிவாய நமக.
    முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
  3. யாமிருக்க பயமேன் என்று சரவணன் சொல்லும்போது உங்களுக்கு என்ன கவலை. மெதுவாகவே பதிவு போடுங்க.

    எனக்கு மிகவும் பிடித்தது சீர்காழியின் ஒரு பாடல். என் நலத்தைப் பற்றி அன்னை நீதானே கவலைப்படணும் என்ற பொருள் உள்ள பாடல். (எனக்கென்ன மனக்கவலை என் தாய் அன்றோ தினம் தினமும் கவலை)

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..