ஞாயிறு, மே 24, 2026

இது எப்படி?

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 ஞாயிற்றுக்கிழமை

தங்கம் விற்கிற விலையில் இதுக்கு வந்த ஆசை..


 நன்றி fb

நலம் வாழ்க
***

7 கருத்துகள்:

  1. ஏதோ கதை அடிக்கிறார்கள் என்று தோன்றினாலும், பாம்பு மோதிரம் போட்டுக்கொள்ளக் கொடூராதா என்ன!!!  மோதிரத்தை ஒட்டியாணம் போல போட்டுக் கொண்டிருக்கிறது!  பாம்பின் இணைக்கு வரதட்சிணை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நடந்தது என பாம்புக்கு மட்டுமே தெரியும்...

      நீக்கு
  2. தனது உடலுக்கும் தங்கம் போட்டுப் பார்க்க நினைத்துவிட்டது போல ...:)

    அப்புறம் கழட்ட முடியாமல் படாத பாடு பட்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. தனது உடலுக்கும் தங்கம் போட்டுப் பார்க்க நினைத்துவிட்டது போல ...:)

    அப்புறம் கழட்ட முடியாமல் படாத பாடு பட்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
  4. படமும் செய்தியும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. ஹாஹாஹா..... நான் இதுவரை படிக்காத செய்தி.

    பதிலளிநீக்கு
  6. புதையலை பூதம் அல்லது கருநாகங்கள் காக்கும் என்று சொல்வார்கள். இது புதுசாவுல்ல இருக்கு

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..