நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை
வியாழக்கிழமை
கடந்த (3/5) பத்து நாட்களுக்கு முன் திரு ஐயாற்றில் ஏழூர் பல்லக்கு விழா..
எந்த கோயிலுக்கும் -
தில்லை ஸ்தானம் உட்பட செல்வதற்கு இயலவில்லை...
பல்லக்குகள் முன்னிரவுப் பொழுதில் திரு ஐயாற்றில் பிரவேசித்தபோது தரிசித்தோம்...
அப்போதைய
காட்சிகள்...
படங்களைப் பெரிதாக்கி - கண்டு மகிழவும்.
அதுக்கு ஏன் இத்தனை நாள் தாமதம்?...
இணைய வேகம் சரியில்லை...
மனசுலயும் ஏதோ பாரம்.. அதாங்க!..
அனைவருக்கும் கிடைக்கட்டும்
ஓம் நம சிவாய
***












படங்களில் இறைவனை தரிசித்தேன். எட்டாவது படத்தில் மட்டும் கொஞ்சம் தெரிகிறார்.
பதிலளிநீக்குஎட்டாவது படத்தில் மட்டும் கொஞ்சம் தெரிகிறார்...
நீக்குஆமாம்...மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
ஓம் சிவாய நம ஓம்.
பதிலளிநீக்குசிவாய நம ஓம்
நீக்குபடங்களில் இறைவன் தரிசனம் அற்புதம்.
பதிலளிநீக்குசில நேரங்களில் கருவறைகளில் விளக்கு வெளிச்சத்தில் ஸ்வாமியை தரிசனம் செய்யும்போது கிடைக்கும் அனுபவத்தை ஃபோகஸ் லைட்டுகளால் கொடுக்க முடிவதில்லை.
உண்மை தான்...
நீக்குமகிழ்ச்சி
நன்றி நெல்லை
ஏழூர் பல்லக்கு விழா தரிசனம் பெற்றோம். நன்றி.
பதிலளிநீக்குஓம் சிவாயநமக.
மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா.