புதன், மே 13, 2026

பூவே...

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 புதன் கிழமை

இன்றைய பதிவு 
சும்மா பொழுது போக்கிற்காக...










 நன்றி Fb

இயற்கையே நலம்
***

10 கருத்துகள்:

  1. இயற்கையை ரசிப்பதே மனதுக்கு மகிழ்ச்சி.

    அழகிய படங்கள் .

    பசுமை, பூக்கள், பறவைகள், நீர் என பல வண்ணங்களைப் பார்க்க மனம் எம்மையும் துள்ளி மகிழ்கிறது.

    இயற்கை வாழட்டும் நாமும் ரசிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை வாழட்டும் நாமும் ரசிப்போம்.

      மகிழ்ச்சி
      நன்றியம்மா.

      நீக்கு
  2. முதலிரண்டு படங்களும் எனக்கு மிகவும் பிடித்த அல்லி மலர். பறவைகளும் இயற்கைக் காட்சிகளும் எப்போதுமே மனதுக்குப் புத்துணர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. எப்போதுமே மனதுக்குப் புத்துணர்வு

      மகிழ்ச்சி
      நன்றி நெல்லை

      நீக்கு
  3. அழகான படங்கள். பறவைகளும், மலர்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    நலமா.? இன்றைய பதிவில் அழகிய படங்களை ரசித்தேன். இன்றைய பதிவும் மனதிற்கு நன்றாக உள்ளது. இயற்கையையும், அழகான மலர்களையும், பறவைகளையும் எவ்வளவு வேண்டுமானாலும் பார்த்தவாறு ரசிக்கலாம்.இவை மனதிற்கு தெம்பையும், உற்சாகத்தையும் மீட்டுத் தரும். தங்களின் அழகான இப்பகிர்வுக்கு மிக்க நன்றி.

    உங்களின் விட்டுப் போன பிற பதிவுகளையும் பிறகு படிக்கிறேன். தங்கள் உடல்/ மன நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// தங்கள் உடல்/ மன நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். ///

      தங்கள் அன்பினுக்கு
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..