புதன், ஜூன் 05, 2024

நவநீத சேவை 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 23
புதன்கிழமை

தஞ்சை கருட சேவையை 
அடுத்து நிகழ்ந்த நவநீத சேவையின் தரிசனம்..

















மீண்டும் நவநீத சேவை காண்பதற்கு
ஆயுளும் ஆரோக்கியமும்
கிடைக்க வேண்டும்..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

3 கருத்துகள்:

  1. நவநீத சேவை தரிசனம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நவநீத சேவை காட்சிகள் தரிசித்தோம்.

    ஓம் நமோ நாராயணாய.

    பதிலளிநீக்கு
  3. நவநீத சேவை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    ஆயுளும், ஆரோக்கியமும் அருள்வார் கண்ணன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..