நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 31
சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை (5/1) திருமலைக்குச் சென்று மறுநாள் சனிக்கிழமை (6/1) ஸ்வாமி தரிசனம்.. சனிக்கிழமை படங்கள் ஏதும் எடுக்கவில்லை..
மறுநாள் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..
நாங்கள் திருமலைக்குச் சென்ற இரண்டாவது நாள் ஏகாதசி...
ஸ்வாமி திருவீதி எழுந்தருளியிருந்தார்.. மாடவீதியில் மின்னலென அடைப்பு ஏற்படுத்தி விட்டார்கள்.. சற்று தூரத்தில் இருந்தே தரிசனம் செய்தோம்..
மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்ன ப்ரசாத கூடத்தின் காட்சிகள் சில..
திருமலை தரிசனம் 2018 |
நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு
ஏராலம் இளந் தளிர்மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே.. 1040
-: திருமங்கையாழ்வார் :-
ஓம் ஹரி ஓம்
நமோ
வேங்கடேசாய
***
நல் தரிசனம். திருமலை பல முறை செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உங்களுக்கும் அங்கு தங்கி தரிசனம் செய்யும் வாய்ப்பு அமைந்தது நன்று.
பதிலளிநீக்குஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் இன்று.
தங்களுக்கு நல்வரவு...
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
மகிழ்ச்சி.. நன்றி..
ஒரே ஒருமுறை நடைபாதையில் சென்று வந்திருக்கிறேன். படங்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குமீண்டும் செல்வோம்..
நீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
மகிழ்ச்சி.. நன்றி..
புகைப்பட தரிசனம் கிடைத்தது நன்றி ஜி
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
திருப்பதி கோயில் தரிசனம் கிடைத்தது. மகிழ்ச்சி, நன்றி.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
புத்தாண்டில் அனைவரும் நலமுடன் வாழ அருள் தர வேண்டும்..
நீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
மகிழ்ச்சி.. நன்றி..
திருப்பதி தரிசனம் பெற்றோம்.
பதிலளிநீக்கு