அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்
காணொளி பின்னர் மொபைலில் பார்க்க வேண்டும்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ஸ்ரீராம்..வாழ்க நலம்..
பலமொழிச் சொற்களின் கலப்படம்தான் தமிழ் என்றாகிவிட்டது. தனித் தமிழ் என்பது நகைப்புக்குரியதாகிவிட்டது
தமிழுடன் ஆங்கிலம் கலந்தால் பிரச்னை இல்லை.. சமஸ்கிருதம் தான் இடைஞ்சல்..தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ..வாழ்க நலம்..
ஹாஹாஹா! காணொளி பிரமாதம். தமிழில் ஊடுருவி தமிழாகவே மாறிவிட்ட சொற்களை என்ன செய்யலாம்? தமிழறிஞர்கள் முதலில் அதுக்கு ஓர் தீர்வு சொல்லணும்.
//தமிழில் ஊடுருவி தமிழாகவே மாறிவிட்ட சொற்களை என்ன செய்யலாம்?..//ஒன்றும் செய்ய முடியாது..தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ..வாழ்க நலம்..
நல்ல காணொளி
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ..வாழ்க நலம்..
நல்ல காணொளி... 'அ' சேர்த்து வருவதும் கூட தமிழில் கிடையாது - நீதி, நியாயம் தர்மம் போன்றவை...அறம் - இதற்கு இணையான சொல், வேறு எந்த மொழியிலும் கிடையாது...
அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..நன்றி தனபாலன் ..வாழ்க நலம்..
காணொளி அருமை. நாம் பேச்சு வழக்கில் தமிழல்லாத எத்தனைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம்! நல்ல தமிழ்ச் சொற்கள் மலையாள மொழியின் இடையே இருக்கின்றன. கீதா
//நல்ல தமிழ்ச் சொற்கள் மலையாள மொழியின் இடையே இருக்கின்றன.//அதுபற்றி எல்லாம் நாங்கள் கவலைப் படமாட்டோம்.. தமிழின் நடுவே ஆரிய மொழி மட்டும் இருக்கக் கூடாது..அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..நன்றி சகோ ..வாழ்க நலம்..
காணொளி ரசித்து கேட்டேன்.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ஜி ..வாழ்க நலம்..
காணொளி கண்டோம். தமிழ் வாழ்க!
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..
காணொளி பின்னர் மொபைலில் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
வாழ்க நலம்..
பலமொழிச் சொற்களின் கலப்படம்தான் தமிழ் என்றாகிவிட்டது. தனித் தமிழ் என்பது நகைப்புக்குரியதாகிவிட்டது
பதிலளிநீக்கு
நீக்குதமிழுடன் ஆங்கிலம் கலந்தால் பிரச்னை இல்லை.. சமஸ்கிருதம் தான் இடைஞ்சல்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
வாழ்க நலம்..
ஹாஹாஹா! காணொளி பிரமாதம். தமிழில் ஊடுருவி தமிழாகவே மாறிவிட்ட சொற்களை என்ன செய்யலாம்? தமிழறிஞர்கள் முதலில் அதுக்கு ஓர் தீர்வு சொல்லணும்.
பதிலளிநீக்கு//தமிழில் ஊடுருவி தமிழாகவே மாறிவிட்ட சொற்களை என்ன செய்யலாம்?..//
நீக்குஒன்றும் செய்ய முடியாது..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
வாழ்க நலம்..
நல்ல காணொளி
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ..
வாழ்க நலம்..
நல்ல காணொளி... 'அ' சேர்த்து வருவதும் கூட தமிழில் கிடையாது - நீதி, நியாயம் தர்மம் போன்றவை...
பதிலளிநீக்குஅறம் - இதற்கு இணையான சொல், வேறு எந்த மொழியிலும் கிடையாது...
அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன் ..
வாழ்க நலம்..
காணொளி அருமை. நாம் பேச்சு வழக்கில் தமிழல்லாத எத்தனைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம்! நல்ல தமிழ்ச் சொற்கள் மலையாள மொழியின் இடையே இருக்கின்றன.
பதிலளிநீக்குகீதா
//நல்ல தமிழ்ச் சொற்கள் மலையாள மொழியின் இடையே இருக்கின்றன.//
நீக்குஅதுபற்றி எல்லாம் நாங்கள் கவலைப் படமாட்டோம்.. தமிழின் நடுவே ஆரிய மொழி மட்டும் இருக்கக் கூடாது..
அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ ..
வாழ்க நலம்..
காணொளி ரசித்து கேட்டேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி ..
வாழ்க நலம்..
காணொளி கண்டோம். தமிழ் வாழ்க!
பதிலளிநீக்கு