புதன், நவம்பர் 11, 2026

என்றனை ஆளும்



நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
புதன் கிழமை 

கந்த சஷ்டி இரண்டாம் நாள்

சஷ்டி கவசத்திலிருந்து சில வரிகள்..


என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று
உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலைவைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க..

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
***

10 கருத்துகள்:

  1. ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
    சரவணபவ குகா சரணம் சரணம்
    குருகுகா சரணம் குருபரா சரணம்
    சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
    தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
    ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
    தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கந்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்...

      மகிழ்ச்சி...
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. ஞான கந்தவேள் முருகனுக்கு அரோகரா...

    பதிலளிநீக்கு
  3. '"கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க.. " காக்க வெற்றி வேலவனை வேண்டி நிற்போம்.

    ஓம் முருகா சரணம்.




    பதிலளிநீக்கு
  4. வேலவன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  5. முருகன் அனைவருக்கும் நலம் அருளவேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..