சனி, அக்டோபர் 31, 2026

சரணம் சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
சனிக்கிழமை 

 இன்று 
ஸ்ரீ விட்டல் தரிசனம்




உண்மையில் ஸ்ரீ பண்டரிபுரத்தில்
ஸ்வாமியும் தாயாரும்
தனித்தனி சந்நிதிகளில் விளங்குகின்றனர்..

விட்டல விட்டல பாண்டுரங்கா..
விட்டல விட்டல பண்டரிநாதா..

ஓம் ஹரி ஓம்
***

12 கருத்துகள்:

  1. விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல
    விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல
    விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல
    விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல

    பதிலளிநீக்கு
  2. பாண்டு ரங்க விட்டல பண்டரி நாதா விட்டல
    விட்டல் தரிசனம்கிடைத்தது மகிழ்ச்சி.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டல விட்டல
      ஜெய் ஜெய் விட்டல

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  3. இன்னும் பண்டரீபுரம் செல்லவில்லையே, சந்திரபாகா நதியில் கால் வைக்கவில்லையே என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டல விட்டல
      ஜெய் ஜெய் விட்டல

      மகிழ்ச்சி..
      மிக்க நன்றி

      நீக்கு
  4. விட்டல தரிசனம் பெற்றோம்.

    படங்களும் அழகு.

    பாண்டு ரங்கா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டல விட்டல
      ஜெய் ஜெய் விட்டல

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. விட்டல விட்டல பண்டரிநாதா. பாண்டுரங்கனின் தரிசனம் பெற்றுக் கொண்டேன்.
    விட்டல விட்டல
    ஜெய, ஜெய விட்டல. "பண்டரிநாதப்பெருமானே அனைவரையும் நலமாக வாழ வை" என பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டல விட்டல
      ஜெய் ஜெய் விட்டல

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  6. படங்கள் அழகு.

    பண்டரிநாதப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டல விட்டல
      ஜெய் ஜெய் விட்டல

      மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..