அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்......நல்லதே நடக்கட்டும்.
மகிழ்ச்சி நன்றி வெங்கட்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பராசக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பராசக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம் கணபதிராயன் - அவனிருகாலைப் பிடித்திடுவோம் - குணமுயர்ந்திடவே - விடுதலைகூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி...)திக்கனைத்தும் பரவும் - ஓம் சக்திதிறங்கண்டு சாகரமும் - துதிக்கும்சக்திக் கின்னருள் - பெற்றிடுவோம்சத்திகத் துதித்திடுவோம் (ஓம் சக்தி...)தாமரைப் பூவினிலே - சுருதியைத்தனியிருந் துரைப்பாள் - பூமணித்தாளினையே - கண்ணிலொற்றிப் பணியிடுவோம் (ஓம் சக்தி...)சுற்றி நில்லாதே போ - பகை!துள்ளி வருகுது வேல் - கதிகத்திப் பேய்களும் - கணங்கள்கத்திப் போயிடுமே (ஓம் சக்தி...)சக்தி சக்தி ஓம் - என்றும்சக்தி சக்தி ஓம் - பராசக்தி சக்தி ஓம் - சக்திசக்தி சக்தி ஓம் (ஓம் சக்தி...)
மகாகவி வாழ்க..மகிழ்ச்சிநன்றி ஸ்ரீராம்
ஸ்ரீ வீர மாகாளி அன்னையின் தரிசனம் கிடைத்தது .ஓம் சக்தி ஓம்
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சிநன்றியம்மா
வெள்ளி நாளில் அம்மன் தரிசனம்.ஓம் வீரமாகாளி அம்மா வணங்குகிறோம்.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சிநன்றியம்மா..
வணக்கம் சகோதரரேபதிவு அருமை. இன்றைய தை மூன்றாம் வெள்ளியில் வீரமாகாளி அம்மனை தரிசித்துக் கொண்டேன். படங்கள் அனைத்தும் மிக அழகாகவும், தெளிவாகவும் இருக்கிறது. அன்னையின் பாதம் பணிந்து அவள் அருளை நாடுவோம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.நன்றியுடன்கமலா ஹரிஹரன்.
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்......
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
மகிழ்ச்சி
நீக்குநன்றி வெங்கட்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பராசக்தி
பதிலளிநீக்குஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பராசக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
கணபதிராயன் - அவனிரு
காலைப் பிடித்திடுவோம் - குணமு
யர்ந்திடவே - விடுதலை
கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி...)
திக்கனைத்தும் பரவும் - ஓம் சக்தி
திறங்கண்டு சாகரமும் - துதிக்கும்
சக்திக் கின்னருள் - பெற்றிடுவோம்
சத்திகத் துதித்திடுவோம் (ஓம் சக்தி...)
தாமரைப் பூவினிலே - சுருதியைத்
தனியிருந் துரைப்பாள் - பூமணித்
தாளினையே - கண்ணி
லொற்றிப் பணியிடுவோம் (ஓம் சக்தி...)
சுற்றி நில்லாதே போ - பகை!
துள்ளி வருகுது வேல் - கதி
கத்திப் பேய்களும் - கணங்கள்
கத்திப் போயிடுமே (ஓம் சக்தி...)
சக்தி சக்தி ஓம் - என்றும்
சக்தி சக்தி ஓம் - பரா
சக்தி சக்தி ஓம் - சக்தி
சக்தி சக்தி ஓம் (ஓம் சக்தி...)
மகாகவி வாழ்க..
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
ஸ்ரீ வீர மாகாளி அன்னையின் தரிசனம் கிடைத்தது .
பதிலளிநீக்குஓம் சக்தி ஓம்
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா
வெள்ளி நாளில் அம்மன் தரிசனம்.
பதிலளிநீக்குஓம் வீரமாகாளி அம்மா வணங்குகிறோம்.
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி
நீக்குநன்றியம்மா..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய தை மூன்றாம் வெள்ளியில் வீரமாகாளி அம்மனை தரிசித்துக் கொண்டேன். படங்கள் அனைத்தும் மிக அழகாகவும், தெளிவாகவும் இருக்கிறது. அன்னையின் பாதம் பணிந்து அவள் அருளை நாடுவோம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.