வெள்ளி, ஜனவரி 30, 2026

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
மூன்றாம் வெள்ளி

ஸ்ரீ வீரமாகாளி
அன்னையின் தரிசனம்






**

இன்று 
காந்திஜி நினைவு தினம்

ஓம் சக்தி ஓம்
***

9 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்......

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பராசக்தி
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பராசக்தி
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

    கணபதிராயன் - அவனிரு
    காலைப் பிடித்திடுவோம் - குணமு
    யர்ந்திடவே - விடுதலை
    கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி...)

    திக்கனைத்தும் பரவும் - ஓம் சக்தி
    திறங்கண்டு சாகரமும் - துதிக்கும்
    சக்திக் கின்னருள் - பெற்றிடுவோம்
    சத்திகத் துதித்திடுவோம் (ஓம் சக்தி...)

    தாமரைப் பூவினிலே - சுருதியைத்
    தனியிருந் துரைப்பாள் - பூமணித்
    தாளினையே - கண்ணி
    லொற்றிப் பணியிடுவோம் (ஓம் சக்தி...)

    சுற்றி நில்லாதே போ - பகை!
    துள்ளி வருகுது வேல் - கதி
    கத்திப் பேய்களும் - கணங்கள்
    கத்திப் போயிடுமே (ஓம் சக்தி...)

    சக்தி சக்தி ஓம் - என்றும்
    சக்தி சக்தி ஓம் - பரா
    சக்தி சக்தி ஓம் - சக்தி
    சக்தி சக்தி ஓம் (ஓம் சக்தி...)

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீ வீர மாகாளி அன்னையின் தரிசனம் கிடைத்தது .
    ஓம் சக்தி ஓம்

    பதிலளிநீக்கு
  4. வெள்ளி நாளில் அம்மன் தரிசனம்.

    ஓம் வீரமாகாளி அம்மா வணங்குகிறோம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய தை மூன்றாம் வெள்ளியில் வீரமாகாளி அம்மனை தரிசித்துக் கொண்டேன். படங்கள் அனைத்தும் மிக அழகாகவும், தெளிவாகவும் இருக்கிறது. அன்னையின் பாதம் பணிந்து அவள் அருளை நாடுவோம். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..