வெள்ளி, நவம்பர் 07, 2025

அன்னாபிஷேகம்

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை

இன்று
அன்னாபிஷேக தரிசனம்


தஞ்சை பெரிய கோயில்






கங்கை கொண்ட சோழீச்சரம்


கும்பகோணம் மகாமகக் குளக்கரை சிவ சந்நிதிகளில் 










தஞ்சையம்பதி

சிங்கப்பூர்


 
நன்றி
மனோகரன், சிவனடியார் திருக்கூட்டம் & Fb


அன்னலிங்கம் போற்றி
அமிர்தலிங்கம் போற்றி

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

6 கருத்துகள்:

  1. தஞ்சை பெரிய கோவில் அன்னாபிஷேக காட்சியும், கல்யாணமகாதேவி சுந்தரேஸ்வரர் கோவில் காட்சியும் எனக்கும் வாட்ஸ் அப்பில் வந்தது.

    ஓம் சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      சிவாய நம ஓம்

      நீக்கு
  2. விநாயகர், சிவன், அன்னாபிஷேகம் அலங்காரக் காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளன. தரிசித்தோம். நன்றி.

    எமது குலதெய்வம் விநாயகர் அன்னாபிஷேகம் காட்சி படம் பெளர்ணமிக்கு அனுப்பினார்கள் கண்டு வணங்கினோம்.

    ஓம் விநாயகாய நமக.
    ஓம் சிவாயநமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் மேல் விவரக் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா

      சிவாய நம ஓம்

      நீக்கு
  3. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி
    வாழ்க வளத்துடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்களுக்குப் பிறகு தங்களது வருகை..

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஜி

      சிவாய நம ஓம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..