நாடும் வீ
டும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
ஐந்தாம் வெள்ளி
ஸ்ரீஸ்ரீ விஜயாலய
சோழரின் ஆட்சி மலரும் போதே
தஞ்சை மாநகரில்
நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது..
சிறப்புறு ஸ்ரீ வடபத்ர காளியம்மனின் தரிசனம் இன்று..
படங்கள் :
நன்றி
சிவனடியார் திருக்கூட்டம்
ஓம் சக்தி ஓம்
சிவாய நம ஓம்
**
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.
தங்களுக்கும், மற்றும், அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
இன்றைய ஆடி வெள்ளியின் பதிவும் படங்களும் மிக நன்றாக உள்ளது. புன்னகை ததும்பும் வடபத்ர காளியம்மனின் முக தரிசனம் கண்டு மகிழ்ந்தேன். அன்னை அனைவருக்கும் நல்லருளை வாரி வழங்கிட அவள் பாதம் பணிந்து வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காளி நின் அடி போற்றி.- யாவும்
பதிலளிநீக்குநீ
அருள்வாய் எமக்கு.
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆடி வெள்ளி நாளில் காளி தரிசனம் பெற்றோம். அழகிய அலங்காரங்கள். அனைவர் நலனுக்கும் அவளருளை வேண்டி நிற்போம் .
ஓம் பராசக்தி ஓம்.
பதிவும் படங்களும் நன்று..... நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்கு